Private Employment Camp

img

ஜூலை 27 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தெரி வித்துள்ளார்.